Posts Tagged ‘meganthi design’

Meganthi Design-1

மெகந்தி டிசைன் – 1

  மகளிர் மட்டும்  தோழியர்கள் தங்கள் கைகளில் அழகான மெகந்தி டிசைன்கள் வரைந்து கொள்வதற்காக தினசரி ஒவ்வொரு மெகந்தி டிசைன்கள் இப்பகுதியில் வெளியிடப்படுகிறது.

red-hair-remedies

செம்பட்டை முடியைக் குணப்படுத்துவதற்கான வழி முறைகள்

வறட்சியான, செம்பட்டை நிறமுடைய கூந்தலை உடையவர்கள் ஆமணக்கு எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

Hair_Lice

பேன் தொல்லை தீர…. டிப்ஸ்.

துளசி இலையை நன்கு அரைத்து சிறிது நீர்விட்டு, வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீகக்காய் தூள் போட்டு குளித்தால் பேன் வராது.

Cumin Rice

ஜிரா சாதம் (அ) சீரகம் சாதம்

தேவையான பொருட்கள்: 1கிலோ அரிசி 200 கிராம் வெங்காயம் 200 கிராம் பச்சைப்பட்டாணி 50 கிராம் பூண்டு 50 கிராம் சீரகம் 200 மி.லி இதயம் எண்ணெய் 50 கிராம் இஞ்சி தேவையான அளவு உப்பு

Vegetable Biryani

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்: கேரட், பட்டாணி, உருளைக் கிழங்கு, பீன்ஸ், காலி·ப்ளவர் தலா 100 பூண்டு, பட்டை கிராம்பு, பெ.சீரகம், சி.சீரகம், முந்திரி ப.மிளகாய் – தேவைக்கேற்ப, எண்ணெய் – 500, நெய் – 50, தக்காளி வெங்காயம் – தலா 50

This site is protected by WP-CopyRightPro